Athisayamaana Oli Maya Naadaam அதிசயமான ஒளிமய நாடாம்

அதிசயமான ஒளிமய நாடாம்
Unknown
Lyrics

Lyrics

அதிசயமான ஒளிமய நாடாம் நேசரின் நாடாம் – நான் வாஞ்சிக்கும் நாடாம் – என் (2) 1. பாவம் இல்லாத நாடு ஒரு சாபமும் காணா நாடு நித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம் உன்னதத்தில் ஓசன்னா – அல்லேலூயா 2. வித விதக் கொள்கையில்லை பலப் பிரிவுள்ள பலகை இல்லை ஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர் எங்குமே அன்புமயம் – அன்புள்ளோர் செல்லும் 3. பிரச்சனை ஏதும் இல்லை வீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை மொழி நிறம் ஜாதி பற்று உடையோர் எவருமே அங்கு இல்லை – அன்பே மொழி 4. இயேசுவின் இரத்தத்தினால் பாவம் கழுவினால் செல்லலாமே இத்தனைப் பெரிய சிலாக்கியம் இழப்போர் இப்பூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4817
Song ID
athisayamaana-oli-maya-naadaam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0