Athisayamanavar Aalosanai Karthar அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்

அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்

Lyrics

அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர் சர்வ வல்லவர் நீர் என்றும் நல்லவர் நீர் என்றும் நல்லவர் (2) வானமும் பூமியும் உண்டாக்கின தேவன் சகலமும் உம்மாலே (உம்மால் தான்) உண்டானதே (2) இந்த தேவன் பூமியில் வந்து பிறந்தது ஓ….. அதிசயமே இந்த தேவன் பூமியில் வந்து பிறந்தது ஓ….. அற்புதமே-2 HAPPY CHRISTMAS!! MERRY CHRISTMAS!! இயேசு ராஜன் இம்மண்ணில் பிறந்தார் (2) 1. உன்னதத்தின் மகிமை விண்ணுலகை விட்டு ஏழ்மை கோலமாக வந்தாரே இருளில் இருக்கும் ஜனங்கள் மகிழ்ந்திட பெரிய வெளிச்சமாய் உதித்தாரே (2) தூதர்கள் பாடவே, மேய்ப்பர்கள் போற்றவே இம்மானுவேலர் இம்மண்ணில் பிறந்தார் தூதர்கள் பாடவே, மேய்ப்பர்கள் போற்றவே இயேசு இரட்சகர் நமக்காய் பிறந்தார் 2. தேவனின் அழகிய ரூபமவர், அடிமையின் ரூபமாக வந்தாரே பாவத்தில் இருக்கும் ஜனங்களை இரட்சிக்க மீட்கும் பொருளாக பிறந்தாரே (2) தூதர்கள் பாடவே, மேய்ப்பர்கள் போற்றவே விண்ணின் வேந்தன் இம்மண்ணில் பிறந்தார் தூதர்கள் பாடவே, மேய்ப்பர்கள் போற்றவே இயேசு இரட்சகர் நமக்காய் பிறந்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5102
Song ID
athisayamanavar-aalosanai-karthar-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open