Athisayamanavar Arputham Seibavar அதிசயமானவர் அற்புதம் செய்பவர்

அதிசயமானவர் அற்புதம் செய்பவர்

Lyrics

அதிசயமானவர் அற்புதம் செய்பவர் எந்தன் கால்களை வழுவாமல் காப்பவர் அதிசயமானவர் அற்புதம் செய்பவர் எந்தன் பாதைகளை சேதமின்றி காப்பவர்-2 விதைக்கா இடங்களில் விளைச்சலை தருபவர்-2 அறுவடை உண்டு அறுவடை உண்டு நீ கைவிடப்படுவதில்லையே நீயோ வெட்கப்படுவதில்லையே-2 1.வறண்ட நிலங்களெல்லாம் செழிப்பாய் மாறிடுமே-2 வாடின என் வாழ்வை வர்த்திக்க செய்பவரே-2 வறட்சியை காண்பதில்லையே நீயோ வறட்சியை காண்பதில்லையே அறுவடை உண்டு அறுவடை உண்டு நீ கைவிடப்படுவதில்லையே நீயோ வெட்கப்படுவதில்லையே-2 2.வெட்கத்தில் விதைத்ததெல்லாம் இரட்டிப்பாய் வந்திடுமே கண்ணீரில் விதைத்ததெல்லாம் விளைச்சலாய் மாறிடுமே விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய் நீயோ விளைச்சலை ஆண்டு கொள்ளுவாய் அறுவடை உண்டு அறுவடை உண்டு நீ கைவிடப்படுவதில்லையே நீயோ வெட்கப்படுவதில்லையே-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4816
Song ID
athisayamanavar-arputham-seibavar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1