Athisayangal seigiravar nam அ…
அதிசயங்கள் செய்கிறவர் நம்
Lyrics
அதிசயங்கள் செய்கிறவர் நம்
அருகில் இருக்கிறார்
அற்புதங்கள் செய்கிறவர் என்றும்
நமக்குள் இருக்கிறார்
தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம்-
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்
செங்கடலை இரண்டாக பிளந்திட்டார் அதிசயம்-
புயல் காற்றையும் தம் வார்த்தையாலே அடக்கினார் அதிசயம்
குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் -
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம்
பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் -
ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
Details
- Numeric ID
- 6872
- Song ID
- athisayangal-seigiravar-nam
- Views
- 0
- Downloads
- 0