Athisayar Iyesu Arputhamellam

அதிசயர் இயேசு அற்புதமெல்லாம்
Unknown
Lyrics

Lyrics

அதிசயர் இயேசு அற்புதமெல்லாம் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? மன்னுயிர் காக்கும் இரட்சகர் இயேசு எண்ணரும் அற்புதம் செய்தார் அதிசயம் அதிசயம் கானாவூர் திருமண வேளையின் போது நீரை திராட்சரசமாய் மாற்றி – 2 விருந்தினர் அருந்த மகிமை செய்தார் விந்தையை எண்ணி மக்கள் வியந்தனர் ...அதிசயர்... ஐந்து அப்பம் இரண்டு மீனை ஐந்தாயிரம் பேருண்ணச் செய்தார் – 2 குருடர், செவிடர், வியாதி கண்டோர் குறைகளை நீக்கியே அருளினை செய்தார் ...அதிசயர்... மரித்தவர் எழுந்தார் மாட்சிமை கொண்டார் மகிமை தேவன் கிருபையைக் கண்டார் பரிசுத்தர் பாதை நாளும் எண்ணி நாமும் செல்வோம் அவர் வழி நடந்து ...அதிசயர்... அதிசயர் இயேசு அற்புதமெல்லாம் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல? மன்னுயிர் காக்கும் இரட்சகர் இயேசு எண்ணரும் அற்புதம் செய்தார் அதிசயம் அதிசயம் கானாவூர் திருமண வேளையின் போது நீரை திராட்சரசமாய் மாற்றி – 2 விருந்தினர் அருந்த மகிமை செய்தார் விந்தையை எண்ணி மக்கள் வியந்தனர் ...அதிசயர்... ஐந்து அப்பம் இரண்டு மீனை ஐந்தாயிரம் பேருண்ணச் செய்தார் – 2 குருடர், செவிடர், வியாதி கண்டோர் குறைகளை நீக்கியே அருளினை செய்தார் ...அதிசயர்... மரித்தவர் எழுந்தார் மாட்சிமை கொண்டார் மகிமை தேவன் கிருபையைக் கண்டார் பரிசுத்தர் பாதை நாளும் எண்ணி நாமும் செல்வோம் அவர் வழி நடந்து ...அதிசயர்... Athisayar Iyesu Arputhamellam lyrics songs, Athisayar Iyesu Arputhamellam lyrics,Athisayar Iyesu Arputhamellam Lyrics Song Chords PPT -அதிசயர் இயேசு அற்புதமெல்லாம் athisayar iyesu arputhamellam onra iranta etuththus solla mannuyir kakkum iratsakar iyesu ennarum arputham seythar athisayam athisayam kanavur thirumana velaiyin pothu neerai thirats rasamay marri - 2 virunthinar aruntha makimai seythar vinthaiyai enniya makkal viyanthanar ...athisayar ainthu appam irantu meenai ainthayiram perunnas seythar - 2 kurutar sevitar viyathi kantor kuraikalai neekkiye arulinai seythar ...athisayar mariththavar ezhunthar matsimai kontar makimai thevan kirupaiyaik kantar parisuththar pathai nalum enni namum selvom avar vazhi natanthu athisayar iyesu arputhamellam onra iranta etuththus solla mannuyir kakkum iratsakar iyesu ennarum arputham seythar athisayam athisayam kanavur thirumana velaiyin pothu neerai thirats rasamay marri - 2 virunthinar aruntha makimai seythar vinthaiyai enniya makkal viyanthanar ...athisayar ainthu appam irantu meenai ainthayiram perunnas seythar - 2 kurutar sevitar viyathi kantor kuraikalai neekkiye arulinai seythar ...athisayar mariththavar ezhunthar matsimai kontar makimai thevan kirupaiyaik kantar parisuththar pathai nalum enni namum selvom avar vazhi natanthu TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
athisayar-iyesu-arputhamellam-lyrics-song-chords-ppt
Views
4
Downloads
2
Source
Open