Avar Enn Munnae Enn Arugae அவர் என் முன்னே என் அருகே
அவர் என் முன்னே என் அருகே
Lyrics
அவர் என் முன்னே என் அருகே
என்னோடு இருக்கின்றார்
அவர் என்ன இயேசு ராஜன் அவரே என்னோடு
நீர் மட்டும் போதும் ஏசைய்யா
உம் அன்பு ஒன்றையே போதுமே
1. யாருமில்ல வேளையில் என் மனதை தொட்டவரே
ஒன்றுமில்லை நேரத்தில் என்னோடு இருப்பவரே
உம் அன்பிற்கு ஈடுஇல்லை
உம் அன்பிற்கு இணையுமில்லை
2. இழப்புகளின் நேரத்தில் சொந்தநாள் பிரிகையில்
வாழ்க்கையின் கேள்வியில் நீர் மட்டும் கடைசியில்
உலகம் எல்லாம் மாயை அய்யா
நீர் மட்டுமே சத்யமைய்யா (நித்யமைய்யா
Details
- Numeric ID
- 3294
- Song ID
- avar-enn-munnae-enn-arugae-lyrics-song-chords-ppt
- Views
- 10
- Downloads
- 3
- Source
- Open