Avar Ennai Orupothum அவர் என்னை ஒரு போதும் கைவிட மாட்டார்
அவர் என்னை ஒரு போதும் கைவிட மாட்டார்
Lyrics
அவர் என்னை ஒரு போதும் கைவிட மாட்டார்
எந்த நிலையிலும் என்னை தள்ளிட மாட்டார் – 2
உலகமே எதிர்த்தாலும்
என்னை விட்டுக் கொடுக்க மாட்டார்
தாய் தந்தை மறந்தாலும்
என்னை மறந்திட மாட்டார் – 2
Details
- Numeric ID
- 1936
- Song ID
- avar-ennai-orupothum-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1