Avar Illaamal Naan Enrum அவர் இல்லாமல் நான் என்றும் இல்லை

அவர் இல்லாமல் நான் என்றும் இல்லை
Unknown
Lyrics

Lyrics

அவர் இல்லாமல் நான் என்றும் இல்லை அவர் கிருபையில்லாமல் நான் வாழ்வதில்லை – 2 என் எண்ணங்கள் பலிப்பதில்லை என் திட்டங்கள் ஜெயிப்பதில்லை – 2 என் இயேசு இல்லாமல் நான் வாழ்வதில்லை – 2 காலை விடிவதில்லை பொழுது போவதில்லை மாலை வருவதில்லை என் தாகம் தீர்வதில்லை – 2 1. தாயும் தந்தையும் அவரே என்னைத் தாங்கும் தெய்வமும் அவரே – 2 தெய்வமும் அவரே மாயையான இவ்வுலகில் என ஆயினும் நேயனும் அவரே – 2 2. என் இல்லத்தலைவரும் அவரே என் உள்ள நாயகனும் அவரே என சிறப்பு விருந்தினரும் அவரே என் இதய மணாளனும் அவரே – 2 3. வாழ்விலும் தாழ்விலும் அவரே என்னை நடத்திச் செல்பவரும் அவரே என்னை ஆள வைப்பவரும் அவரே என்னை ஆண்டு கொள்பவரும் அவரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
269
Song ID
avar-illaamal-naan-enrum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0