Avar Maratha Deivam அவர் மாறாத தெய்வம்

அவர் மாறாத தெய்வம்
Unknown
PPT
Lyrics

Lyrics

அவர் மாறாத தெய்வம் மாறாத தெய்வம் நேற்றும் இன்றும் என்றும் மாறுவதில்லை அவர் இயேசு அவர் இயேசு அவர் இயேசு என்றும் மாறுவதில்லை 1.மனிதர்கள் மறந்து போய்விடலாம் மறவாமல் நேசிக்க ஒருவருண்டு 2.உறவுகள் பிரிந்து போய்விடலாம் பிரியாத நேசர் நமக்கு உண்டு 3.நிரந்தரம் இல்லாத உலகத்திலே நிரந்தரமானவர் நமக்கு உண்டு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3307
Song ID
avar-maratha-deivam-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open