Avar Namam Athisayam Allosanai அவர் நாமம் அதிசயம் ஆலோசனை

அவர் நாமம் அதிசயம் ஆலோசனை

Lyrics

அவர் நாமம் அதிசயம் ஆலோசனை கர்த்தரே வல்லமையும் நித்தியமும் சமாதான பிரபுவே (2) பாவம் போகவே சாபம் நீங்கவே இயேசு மனிதராகவே இந்த மண்ணில் உதித்தார் (2) 1. தூதரின் நற்செய்தியை கேட்டு மேய்ப்பர்கள் துதி பாடினார் (2) உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானமே மனுஷரில் எங்கும் பிரியம் உண்டாகிட (2) 2. இழந்ததை தேடி வந்தார் மா பாவியாம் என்னை இரட்சிக்க (2) என்னை மீட்டிடவே அவர் நொறுக்கப்பட்டார் நான் சுகமாகவே காயங்கள் கொண்டார் (2) 3. சிலுவையில் மரித்த இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தாரே (2) இதை நம்பும் நீயும் இயேசுவை வாழ்வில் பெறலாம் நித்திய வாழ்வை பெற்று வாழலாம் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5103
Song ID
avar-namam-athisayam-allosanai-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open