Avar Thalumbugalaal அவர் தழும்புகளால்

அவர் தழும்புகளால்
Unknown
Lyrics

Lyrics

அவர் தழும்புகளால் நான் சுகமானேன்-2 என் இயேசுவாலே நான் சுகம் பெற்றேன்-2 யெகோவா ராஃப்பா ராஃப்பா ராஃப்பா ராஃப்பா சுகமானேன் நான் சுகமானேன்-2 அல்லேலூயா அல்லேலூயா உண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2 உண்மை என்றென்றும் ஆராதிப்பேன்-2 1. விடுதலை விடுதலை விடுதலையே இயேசுவின் நாமத்தில் விடுதலையே அவர் தழும்புகளால் வந்த விடுதலையே என் வாழ்வை மாற்றிய விடுதலையே -2 2. 12 வருஷ பாடுகளும் அவர் வஸ்திரம் தொட்டதும் ஓடியதே வேதனை யாவும் நீங்கியதே என் தேவன் நல்லவரே -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4713
Song ID
avar-thalumbugalaal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0