Avar UnmaiyullavarLyrics Song ஆயிரம் தலைமுறைக்கும் உண்மையுள்ளவர்

ஆயிரம் தலைமுறைக்கும் உண்மையுள்ளவர்
Unknown
Lyrics

Lyrics

ஆயிரம் தலைமுறைக்கும் உண்மையுள்ளவர் ஆயிரம் நன்மைகளால் நிறைத்திடுவார் - 2 அவர் உண்மையுள்ளவர் என்னை மறப்பதில்லையே அவர் நன்மை செய்பவர் அதில் மாற்றம் இல்லையே – 2 1.தீங்கு வரும் நாளில் கூடார மறைவினில் சேதம் அணுகாமல் காத்திடுவார் - 2 வாதை என் கூடாரம் அணுகவே அணுகாது உன்னதமானவர் என் நிழலே – 2 2 மரணபள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம் கூடவே இருந்து காத்திடுவார் - 2 அழுகையின் பள்ளத்தாக்கை களிப்புள்ள நீரூற்றாய் மாற்றிடும் தேவன் என் துணையே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
545
Song ID
avar-unmaiyullavarlyrics-song-chords-ppt
Views
0
Downloads
0