Avarae Ellam Ellam என் நேசர் போல யாரும் இல்லையே

என் நேசர் போல யாரும் இல்லையே
Unknown
PPT
Lyrics

Lyrics

என் நேசர் போல யாரும் இல்லையே என் மீட்பர் போல யாரும் இல்லையே அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் எந்தன் வாழ்வினிலே 1. தோல்விகள் என்னை சூழும் போது அவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே பெலவீனன் என்று தள்ளிடாமல் அவர் பெலத்தினால் என்னை தாங்கிடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6059
Song ID
avarae-ellam-ellam-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open