Avare

இயேசுவே எனக்கிறங்கிடுமே அழுதிடும் எந்தன் சத்தம் கேளுமே

Lyrics

இயேசுவே எனக்கிறங்கிடுமே அழுதிடும் எந்தன் சத்தம் கேளுமே வடியும் எந்தன் கண்ணீர்துடைக்க ஒருமுறை என்னை நோக்கிபாருமே அவரே என்னை திரும்பி பார்த்தார் அவரே என்னை தூக்கிஎடுத்தார் அவர் மடியில் போட்டு கண்ணீரை துடைத்து என் சமாதானம் போதும் என்றார் 1.எந்தன் வீட்டில் உம் பாதபடி சாகும் அனைத்தையும் எழுப்பிடுமே. முடிந்தது என்று நினைத்தனரே ஒரு முறை என்னை நோக்கிபாருமே 2.அந்த தாயின் அன்பை மறந்தேன் பாவத்தால் உம் பெலன் இழந்தேன். இப்போதும் உம் ஆவி ஊற்ற ஒருமுறை என்னை நினைத்திட்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
712
Song ID
avare-song-lyrics-chords-ppt
Views
11
Downloads
4
Source
Open