Ayan Yesu Kuda Iruka ஆயன் இயேசு கூட இருக்க

ஆயன் இயேசு கூட இருக்க
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆயன் இயேசு கூட இருக்க எனக்கு கவலையில்ல கையப் புடிச்சுக் கூட நடக்க யாரும் தேவையில்ல 1. அமைதி நீர் நிலைக்கு என்னை அழைத்துச் சென்றிடுவார் பசும்புல் தினம் எனக்கு பரமன் தந்திடுவார் 2. இருட்டு பயமில்ல எனக்கு எதிரி பயமில்ல கோலும் கைத்தடியும் எனக்கு காலமும் இருக்கும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3426
Song ID
ayan-yesu-kuda-iruka-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open