Azhagae Azhagae அழகே அழகே அ…

அழகே அழகே அழகே
Unknown
PPT
Lyrics

Lyrics

அழகே அழகே -3 உம்மைப்போல யாரும் இல்லையே - 2 வாக்கில் நீர் வல்லவர் அறிவில் நீர் உயர்ந்தவர் அழகில் நீர் சிறந்தவர் உம்மைப்போல யாரும் இல்லையே - 2 வர்ணிக்க வார்த்தை போதாதே வர்ணிக்க வார்த்தை இல்லையே - 2 உங்க முகத்தைப் பார்க்கனும் உம்மை உற்றுப் பார்க்கனும் உம் கண்களைக் கண்டு பிரமித்துப் போகனும் - 2 என்னைக் கண்ட கண்கள் அது எப்போதும் நோக்கினது உந்தன் அழகில் வியந்து போய் என்னை மறக்கணும் இயேசுவே இயேசுவே இயேசுவே உம்மைப்போல யாரும் இல்லையே - 2 யெஷுவா யெஷுவா யெஷுவா உம்மைப்போல யாரும் இல்லையே - 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4720
Song ID
azhagae-azhagae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0