Azhagae Ummai Aarathipen அழகே உம்மை ஆராதிப்பேன்

அழகே உம்மை ஆராதிப்பேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

அழகே உம்மை ஆராதிப்பேன் உயிராய் உம்மை நான் நேசிப்பேன் உயர்த்துவேன் உம்மையே நீர் சிறந்தவர் உம்மைப்போல் இல்லை மகிமையானவர் உம்மை ஆராதிக்க பாரங்கள் பனிபோல் விலகுதே உம்மை ஆராதிக்க சுமைகளும் சுகமாய் மாறுதே இரும்பு தாழ்ப்பாழ்கள் முறியுதே வெண்கல கதவுகள் உடையுதே உம்மை ஆராதிக்க கண்ணீரை கரங்கள் துடைக்குதே உம்மை ஆராதிக்க மாராவும் மதுரமாகுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3300
Song ID
azhagae-ummai-aarathipen-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open