Azhagana Nesare

அழகான நேசரே
Unknown
Lyrics

Lyrics

என்னை அன்பாலே ஜெயித்தவரே அழகான நேசரே உம் அன்பிற்கு பூமியிலே ஈடொன்றும் இல்லை ஐயா சொல்லாமல் வந்தீரே சோகத்தை நீக்கினீர் வேதத்தின் வெளிச்சத்தில் வாழ வைத்தவரே இரவும் பகலும் உம்மை நான் துதிப்பேன் ஐயா துதிக்கு பாத்திரர் நீர்தான் ஐயா இரவும் பகலும் உம்மை நான் நினைப்பேன் ஐயா எனது நினைவெல்லாம் நீர்தான் ஐயா வழிகளில் விழப்பட்ட விதை நான் ஐயா மனிதரால் மிதிப்பட்டு வளர வில்லையே வழியோரம் நீர் வந்து விதை என்னை கண்டெடுத்து நதியோரம் நட்டு வைத்து அழகு பார்த்தீரே கண்ணீரும் கவலையும் மாற்றிவிட்டீரே கனி தரும் மரமாய் வளர வைத்தீரே இரவும் பகலும் உம்மை நான் நினைப்பேன் ஐயா எனது நினைவெல்லாம் நீர்தான் ஐயா Azhagana Nesare lyrics songs, Azhagana Nesare song lyrics, Azhagana Nesare Lyrics Song Chords PPT - அழகான நேசரே, tamil christian songs lyrics Ennai Anbaale Jeyithavare Azhagaana Nesare Um Anbirku Boomiyile Eedondrum Illai Aiyaa Sollaamal Vandheere Sogathai Neekineer Vedhathin Velichathil Vaazha Vaithavare Iravum Pagalum Ummai Naan Thudhippen Aiyaa Thudhikku Paathirar Neerthaan Aiyaa Iravum Pagalum Ummai Naan Ninaippen Aiyaa Enadhu Ninaivellaam Neerthaan Aiyaa Vazhigalil Vizhappatta Vidhai Naan Aiyaa Manidharal Midhippattu Valara Villaiye Vazhiyoram Neer Vandhu Vidhai Ennai Kandeteduthu Nadhiyoram Nattu Vaithu Azhagu Paarthire Kanneerum Kavalaiyum Maatrivitteere Kani Tharum Maramaai Valara Vaithire Iravum Pagalum Ummai Naan Ninaippen Aiyaa Enadhu Ninaivellaam Neerthaan Aiyaa என்னை அன்பாலே ஜெயித்தவரே Ennai Anbaale Jeyithavare அழகான நேசரே உம் அன்பிற்கு பூமியிலே ஈடொன்றும் இல்லை ஐயா Azhagaana Nesare Um Anbirku Boomiyile Eedondrum Illai Aiyaa சொல்லாமல் வந்தீரே சோகத்தை நீக்கினீர் வேதத்தின் வெளிச்சத்தில் வாழ வைத்தவரே Sollaamal Vandheere Sogathai Neekineer Vedhathin Velichathil Vaazha Vaithavare இரவும் பகலும் உம்மை நான் துதிப்பேன் ஐயா துதிக்கு பாத்திரர் நீர்தான் ஐயா Iravum Pagalum Ummai Naan Thudhippen Aiyaa Thudhikku Paathirar Neerthaan Aiyaa இரவும் பகலும் உம்மை நான் நினைப்பேன் ஐயா எனது நினைவெல்லாம் நீர்தான் ஐயா Iravum Pagalum Ummai Naan Ninaippen Aiyaa Enadhu Ninaivellaam Neerthaan Aiyaa வழிகளில் விழப்பட்ட விதை நான் ஐயா மனிதரால் மிதிப்பட்டு வளர வில்லையே Vazhigalil Vizhappatta Vidhai Naan Aiyaa Manidharal Midhippattu Valara Villaiye வழியோரம் நீர் வந்து விதை என்னை கண்டெடுத்து நதியோரம் நட்டு வைத்து அழகு பார்த்தீரே Vazhiyoram Neer Vandhu Vidhai Ennai Kandeteduthu Nadhiyoram Nattu Vaithu Azhagu Paarthire கண்ணீரும் கவலையும் மாற்றிவிட்டீரே கனி தரும் மரமாய் வளர வைத்தீரே Kanneerum Kavalaiyum Maatrivitteere Kani Tharum Maramaai Valara Vaithire இரவும் பகலும் உம்மை நான் நினைப்பேன் ஐயா எனது நினைவெல்லாம் நீர்தான் ஐயா Iravum Pagalum Ummai Naan Ninaippen Aiyaa Enadhu Ninaivellaam Neerthaan Aiyaa என்னை அன்பாலே ஜெயித்தவரே You Have Won Me By Your Love அழகான நேசரே உம் அன்பிற்கு பூமியிலே ஈடொன்றும் இல்லை ஐயா Beautiful Beloved There Is Nothing On Earth Equal To Your Love, Lord சொல்லாமல் வந்தீரே சோகத்தை நீக்கினீர் வேதத்தின் வெளிச்சத்தில் வாழ வைத்தவரே You Came Without A Word And Took Away My Sorrow You Made Me Live In The Light Of Your Word இரவும் பகலும் உம்மை நான் துதிப்பேன் ஐயா துதிக்கு பாத்திரர் நீர்தான் ஐயா Day And Night I Will Praise You, Lord You Alone Are Worthy Of Praise, Lord இரவும் பகலும் உம்மை நான் நினைப்பேன் ஐயா எனது நினைவெல்லாம் நீர்தான் ஐயா Day And Night I Will Think Of You, Lord All My Thoughts Are Of You, Lord வழிகளில் விழப்பட்ட விதை நான் ஐயா மனிதரால் மிதிப்பட்டு வளர வில்லையே I Am A Seed Fallen By The Wayside, Lord Trampled By Men, I Could Not Grow வழியோரம் நீர் வந்து விதை என்னை கண்டெடுத்து நதியோரம் நட்டு வைத்து அழகு பார்த்தீரே You Came By The Wayside And Found Me, The Seed You Planted Me By The River And Took Delight In Me கண்ணீரும் கவலையும் மாற்றிவிட்டீரே கனி தரும் மரமாய் வளர வைத்தீரே You Have Changed My Tears And Sorrows You Made Me Grow Like A Fruitful Tree இரவும் பகலும் உம்மை நான் நினைப்பேன் ஐயா எனது நினைவெல்லாம் நீர்தான் ஐயா Day And Night I Will Think Of You, Lord All My Thoughts Are Of You, Lord

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
azhagana-nesare-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0