Azhaganavar Yesu Song அழகானவர் இ…

அழகானவர் இயேசு அழகானவர்

Lyrics

அழகானவர் இயேசு அழகானவர் இனிமையானவர் இயேசு இனிமையானவர் நேசமானவர் என் சுவாசமானவர் ரோஜா கூட்டம் லீலி புஷ்பம் நேசர் மடியிலே என்றும் பக்கம் தலை மயிர் சுருள்சுருளானவர் வெண்மையும் சிவப்புமானவர் தாலாட்டுவார் சீராட்டுவார் அணைக்கும் கரங்களால் அரவணைப்பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6624
Song ID
azhaganavar-yesu
Views
0
Downloads
0