Azhagiley Ummaipola அழகிலே உம்மைப்போல

அழகிலே உம்மைப்போல
Unknown
PPT
Lyrics

Lyrics

அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே நான் நடந்து போகும் பாதையில் நீர் நடத்தி வருகிறீர் நான் களைத்துப்போன வேளையில் உம் கிருபை தருகிறீர் தொலைந்த போன என்னையும் நீர் தேடி வருகிறீர் என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியை உம் தோளில் சுமக்கின்றீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3302
Song ID
azhagiley-ummaipola-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open