Lyrics
அழகிய கவிதை ஓன்று
உமக்காய் எழுதுகிறேன்
வருடங்கள் போதாதே
இப்பிறவி போதாதே
திரணிக்கு மேலாய் சோதிப்பதில்லை
சோதனையில் என்னை கைவிடுவதில்லை
உமக்கே ஆராதனை
ஒருவருக்கே ஆராதனை
தாயை போல் தேற்றி
தந்தை போல் சுமந்து
கண்மணி போல் என்னை
காத்து கொண்டீரே
Details
- Numeric ID
- 3303
- Song ID
- azhagiya-kavidhai-ondru-lyrics-song-chords-ppt
- Views
- 10
- Downloads
- 1
- Source
- Open