Azhagu Neengathanea அழகெல்லாம் நீங்க தானே

அழகெல்லாம் நீங்க தானே
Unknown
PPT
Lyrics

Lyrics

அழகெல்லாம் நீங்க தானே என் ஆசை மணவாளனே வெண்மையும் சிவப்புமானவரே சாரோனின் ரோஜா நீரல்லவா உமக்கு நிகரில்லையே உம்மைப் போல யாருமில்லை சாரோனின் ரோஜா நீரல்லவா பள்ளத்தாக்கின் லீலி நீரல்லவா என்னையும் மீட்டு கொண்டவரே இரட்சிப்பின் தேவன் நீரல்லவா வெண்மையும் சிவப்புமானவரே விடி வெள்ளி நட்சத்திரம் நீரல்லவா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3301
Song ID
azhagu-neengathanea-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open