Azhaikirar Azhaikirar அழைக்கிறார் அழைக்கிறார்

அழைக்கிறார் அழைக்கிறார்
Unknown
PPT
Lyrics

Lyrics

அழைக்கிறார் அழைக்கிறார் அன்பாய் இன்றே உன்னை கல்லும் கரையும் கல்வாரியண்டை கர்த்தர் அழைக்கிறார் கேட்டின் மகன் கெட்டழிந்தான் கெட்ட குமாரனைப் பார் பாவத்தின் சம்பளம் மரணமே பாவத்தில் மாளாதே உந்தன் நீதி கந்தையாகும் உன்னில் நன்மை ஒன்றில்லை பாவஞ்செய்தே மகிமையிழந்தாய் பாவியை நேசித்தார் பாவங்களை மறைப்பவன் பாரில் வாழ்வை அடையான் சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும் சங்காரம் அடைவார் நானே வழி சத்தியமும் நித்திய ஜீவன் என்றார் இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால் இரட்சண்யம் அடைவாய் காலங்களும் கடந்திடும் வால வயதும் மாறும் தேவனைச் சந்திக்கும் வேளையிதே தேடி நீ வாராயோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3296
Song ID
azhaikirar-azhaikirar-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open