Azhaithavar Unnai Nadathiselvaarae அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே

அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே

Lyrics

அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே கலங்காதே நீ கலங்காதே கலங்காதே மனம் திகையாதே அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே கலங்காதே நீ கலங்காதே 1. செங்கடலும் உன்னைக்கண்டு அலைபுரண்டு வந்தாலும் – 2 யோர்தானும் உன்னைக்கண்டு கரைபுரண்டு வந்தாலும் – 2 கலங்காதே மனம் திகையாதே –2 அழைத்தவர் உன்னை நடத்திச் செல்வாரே கலங்காதே நீ கலங்காதே – 2 2. சிங்கத்தின் கெபிக்குள்ளே உன்னைத் தூக்கிப்போட்டாலும் –2 எரிகின்ற சூழையிலே உன்னைத் தூக்கி எரிந்தாலும் – 2 கலங்காதே மனம் திகையாதே –2 அழைத்தவர் உன்னை விடுவிப்பாரே கலங்காதே நீ கலங்காதே – 2 3. யேசபேலும் உன்னைக் கண்டு எதிர்த்து வந்தாலும் – 2 ஆமானும் உன்னைக்கண்டு கலகம்தான் செய்தாலும் – 2 கலங்காதே மனம் திகையாதே –2 அழைத்தவர் உன்னை உயர்த்திடுவாரே கலங்காதே நீ கலங்காதே – 2 4. எரிகோவும் உன்னைக்கண்டு எதிர்த்து நின்றாலும் – 2 வெள்ளம்போல சாத்தானும் உன் எதிரே வந்தாலும் – 2 கலங்காதே மனம் திகையாதே –2 அழைத்தவர் உனக்கு உதவிசெய்வாரே கலங்காதே நீ கலங்காதே – 2 5. கேரீத்தும் உன்னைக் கண்டு வற்றித்தான் போனாலும் – 2 காகம் உனக்கு அப்பம்தான் கொடாமல் போனாலும் – 2 கலங்காதே மனம் திகையாதே –2 அழைத்தவர் உன்னை போஷிப்பாரே கலங்காதே நீ கலங்காதே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1923
Song ID
azhaithavar-unnai-nadathiselvaarae-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1