Azhaithavarae Neer Nadathiduveer அழைத்தவரே நீர் நடத்திடுவீர்

அழைத்தவரே நீர் நடத்திடுவீர்
Unknown
PPT
Lyrics

Lyrics

அழைத்தவரே நீர் நடத்திடுவீர் அழைப்பினையே நான் நினைத்திடுவேன் முன்னறிந்தவரே முன்குறித்தவரே என்னை பெயர் சொல்லி அழைத்தவரே 1. அழைத்தவர் நீரல்லவோ அனுதினம் நடத்திடுவீர் உம் தோட்டத்தில் கூலிக்காரன் நான் என் தேவைகள் தினம் பார்க்கிறீர் 2. உம் சித்தம் செய்வது தான் என் வாழ்வின் போஜனமய்யா உம் சித்தத்தை தினம் செய்திட உம் சத்தம் கேட்டு பின் தொடர்வேன் 3. பாடுகள் பலவாகினும் அதை பாக்கியமென்றீடுவேன் சுயம் வெறுத்து பல பாடுகள் சகித்து பரலோகில் பொக்கிஷங்கள் சேர்த்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3320
Song ID
azhaithavarae-neer-nadathiduveer-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open