Azhaitheer Pin Thodarnthen அழைத்தீர் பின் தொடர்ந்தேன்

அழைத்தீர் பின் தொடர்ந்தேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

அழைத்தீர் பின் தொடர்ந்தேன் என் அனைத்தும் உமக்கு தந்தேன் வானமும் பூமியும் படைத்தீர் உம் சாயலாய் என்னையும் படைத்தீர் உள்ளங்கை அதிலே வரைந்துள்ளீர் கண்ணின் இமையாய் காத்திடுவீர் ஆறுகளை நான் கடக்கும்போதும் அக்கினியில் நான் நடக்கும்போதும் மூழ்காமல் வேகாமல் காத்திடும் தேவன் நீர் என்னோடு இருக்கையில் கலக்கம் இல்லை தேவன் நீர் பக்கம் உண்டு உம் வலக்கரம் நடத்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8098
Song ID
azhaitheer-pin-thodarnthen-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open