Azhaithirea அழைத்தீரே

அழைத்தீரே
Unknown
PPT
Lyrics

Lyrics

அழைத்தீரே (3) உம் ஊழியத்திற்காய் ஊழியம் செய்ய என்ன அழச்சுங்க உறவாட என்ன படச்சீங்க உம்மோடு கூட இருக்கிறேன் உமக்காகத்தானே வாழ்கிறேன் என் இயேசைய்யா என் இயேசைய்யா (2) உமக்காகத் தான் சேவை செய்கிறேன் உம் ஊழியத்திற்காய் நான் உயிர் வாழ்கின்றேன் என் ஏக்கம் எல்லாம் நீங்கதாம்ப்பா என் வாழ்வில் எல்லாம் நீங்கதாம்ப்பா தரிசனத்த நீங்க தந்தீங்க நிறைவேற்ற உதவி செய்வீங்க என்னோடு கூட இருந்து நீங்க பெரீய காரியம் செய்தீடுங்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2865
Song ID
azhaithirea-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open