Azhinthu Poogavillai அழிந்து போகவில்லை

அழிந்து போகவில்லை
Unknown
Lyrics

Lyrics

அழிந்து போகவில்லை நான் தொலைந்து போகவில்லை அப்பா உங்க கிருபையாலே கால்கள் தளரவில்லை உங்க கிருபையால் நிலை நிற்கிறேன் உங்க கிருபையால் தொடர்ந்து ஓடுவேன்-2 தாழ்வில் இருந்த என்னை தூக்கியெடுத்த உங்க கிருபை எல்லாம் முடிந்ததென்று பலர் சொன்ன போதும் புது பாதை திறந்து தந்த கிருபை இருளில் நடக்கும் போது நல்ல வெளிச்சம் தந்ததும் கிருபை என்னை அற்பமாய் பார்த்த கண்கள் நடுவில் பல அதிசயம் செய்த கிருபை வெறுத்து ஒதுக்கின மனிதர் மத்தியில் உயர்த்தி தந்ததும் கிருபை வெறுமையாய் இருந்த எனது வாழ்க்கையில் நிறைவைத் தந்ததும் கிருபை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3297
Song ID
azhinthu-poogavillai-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
0