Azhiyum Azhagum அழியும் அழகிய

அழியும் அழகிய
Unknown
PPT
Lyrics

Lyrics

அழியும் அழகிய ஆகாயமும் அன்பாய் ஆண்டவர் அமைத்தாரே படைத்தாரே தன் ரூபத்தில் மனிதனை உலகின் நாயகனாய் அனுடன் வாழ்ந்திட அகிலேஸன் துணையாய் பெண்ணை அளித்தாரே ஆகவே ஆதி குடும்பத்தை ஆதாம் ஏவாள் அமைத்தாரே அன்பு தேவனின் வர தானம் அன்பினால் பெருகும் சௌபாக்கியம் அன்பே நதியாய் பாய்ந்ததினால் அகிலம் இசையால் மூழ்கியதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3485
Song ID
azhiyum-azhagum-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open