Baalar Naayirithu பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும்,

பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும்,

Lyrics

பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும், பாடி யேசு நாமம் பணிந்து போற்றும் தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல் ஞாலமீதிறங்கி வந்த சுவாமி யேசு அன்பை எண்ணிப் பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம் பாலர் நேசர் பதம் பணியக்கற்றோம் பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம் ஊரில் எங்கும் கார்ட் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் தேடி வந்தலையும் தேசிகருண்டு பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே இன்னும் நித்யமும் பாதுகாப்பாரே அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்மநேசர் செய்து வரும் எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக் கொண்டு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
676
Song ID
baalar-naayirithusong-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
11
Downloads
2
Source
Open