Bakthare Vaarum Aasai Song பாமாலை: 61 பக்தரே வாரும்

பக்தரே வாரும்

Lyrics

1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும் நீர் பாரும், நீர் பாரும் இப்பாலனை; வானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே! சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், சாஷ்டாங்கம் செய்ய வாரும், இயேசுவை. 2. தேவாதி தேவா, ஜோதியில் ஜோதி, மானிட தன்மை நீர் வெறுத்திலீர். தெய்வ குமாரன், ஒப்பில்லாத மைந்தன்; 3. மேலோகத்தாரே, மா கெம்பீரத்தோடு ஜென்ம நற்செய்தி பாடிப் போற்றுமேன்; விண்ணில் கர்த்தா நீர் மா மகிமை ஏற்பீர்! 4. இயேசுவே, வாழ்க! இன்று ஜென்மித்தீரே, புகழும் ஸ்துதியும் உண்டாகவும்; தந்தையின் வார்த்தை மாம்சம் ஆனார் பாரும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4985
Song ID
bakthare-vaarum-aasai-song-chords-ppt
Views
1
Downloads
1