Belamalithemai Puthu Vazhikalil பெலமளித்தெமைப் புது வழிகளில்
பெலமளித்தெமைப் புது வழிகளில்
Unknown
Lyrics
Lyrics
பெலமளித்தெமைப் புது வழிகளில் நடத்திட
தாரகம் நீரல்லவோ – 3
தாரணியில் எமக்குத் தயை புரிந்திடும்
இயேசு நாயகன் நீரல்லவோ
1. இருவரொருமித்தெம்மை வரவழைத்திடல்
திரு சமுகமளிப்பேன் என்றீரே – 3
நீரன்றி எமக்கேது வீரமுலகிலுண்டு
விரைந்து எழுந்திடுவீரே
2. அதிசயமானவர் என்பதுமது பெயர்
அதிசயம் விளங்கச் செய்யுமே – 3
இது சமயம் உமது இதயம் விரும்புவதை
இறைவா விளங்கச் செய்யுமே
3. பாவிகளுமதண்டை சேரும் உணர்வடைந்து
தாகமுடன் அண்டிட – 3
நாவின் அறிக்கையினால் நவீன இதயம் பெற்று
நாதனைப் பின் சென்றிட
Details
- Numeric ID
- 7111
- Song ID
- balamalithu-emmai-puthu-song-lyrics
- Views
- 0
- Downloads
- 0