Balamum Alla Barakramum Alla பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல
பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல
Lyrics
பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியினாலே எல்லாமே ஆகும்
நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
உம்மாலே ஆகாத காரியம் உண்டோ - 2
உலர்ந்த எலும்புகள் உயிருடன் எழும்பும்
உன்னத சேனையாய் காலூன்றி நிற்கும் -2
ஊற்றிடுமே உம் வல்லமையை
நிறைவேற்றுமே உம் வார்த்தையைகளை -2
உலகமெல்லாம் இனி கலக்கப்படும்
எங்கள் நிழல் பட்டதும் அற்புதங்கள் நிகழும் -2
பொய் சிங்கங்களின் வாய்கள் கட்டடப்படும்
இருளின் ஆளுகையெல்லாம் பரிகரிக்கப்படும் -2
கட்டுகளெல்லாம் நொடியில் அவிழ்க்கப்படும்
சாபங்களெல்லாம் முற்றும் மாறிப்போகும் - 2
தேவார்த்தை எங்கும் பிரபலமாகும்
தேவமகிமை என்றும் வெளியரங்கமாகும் -
இயேசுவின் நாமம் எங்கும் பிரபலமாகும்
இயேசுவின் மகிமை என்றும் வெளியரங்கமாகும்..
Details
- Numeric ID
- 7489
- Song ID
- balamum-alla-barakramum-alla-lyrics-song-chords-ppt
- Views
- 9
- Downloads
- 1
- Source
- Open