BARAM ILLAYA பாரம் இல்லையா பாரம் இல்லையா

பாரம் இல்லையா பாரம் இல்லையா

Lyrics

பாரம் இல்லையா பாரம் இல்லையா தேசம் அழிகின்றது யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன் என்ற சத்தம் தொனிக்கின்றது கிருபை வாசல் அடைகிறதே நியாயத்தீர்ப்பு நெருங்கிடுதே இந்த நாளில் மௌனமாய் இருந்தால் அழிவு என்பது நிச்சயமே சேனையாய் எழும்புவோம் யுத்த களத்தில் அழியும் கோடி மாந்தரை மீட்க இன்றே புறப்படுவோம் அழியும் கோடி மாந்தரை மீட்க இன்றே ஜெபித்திடுவோம் எங்கள் பாரதம் எங்கள் பாரதம் இயேசுவின் பாரதம் திறப்பில் நின்று சுவரை அடைக்க தேவன் தேடும் மனிதன் எங்கே கண்ணீர் சிந்த ஆளில்லை கதறி ஜெபிக்க ஆளில்லை அறுவடையின் காலம் அல்லோ முடங்கி கிடப்பது நியாயம் தானா பாதங்கள் வெண்கலமாகும் இடைவிடாமல் போரடி வாயில் துதியும் கையில் பட்டயம் எழுந்து நின்று போரடிப்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
692
Song ID
baram-illaya-song-lyrics-chords-ppt-pas-lucasekar-tamil-christian-song
Views
13
Downloads
3
Source
Open