BAVANI SELGIRAR RASA பவனி செல்கின்றார் ராசா நாம்

நாம்

Lyrics

பவனி செல்கின்றார் ராசா-நாம் பாடிப் புகழ்வோம், நேசா! அவனிதனிலே மறி மேல் ஏறி ஆனந்தம் பரமானந்தம். 1.எருசலேமின் பதியே -சுரர் கரிசனையுள்ள நிதியே! அருகில் நின்ற அனைவர் போற்றும் அரசே, எங்கள் சிரசே! 2.பன்னிரண்டு சீஷர் சென்று-நின்று பாங்காய் வஸ்திரம் விரிக்க, நன்னயம்சேர் மனுவின் சேனை நாதம் கீதம் ஓத. 3.குருத்தோலைகள் பிடிக்க,-பாலர் கும்புகும்பாகவே நடக்க, பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று போற்ற மனம் தேற்ற.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7109
Song ID
bavani-selgirar-rasa-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0