Lyrics
பயம் எனக்கில்லையே-3
இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார்-2
1.இனி நான் வாழ்வது ஜெயத்துடனே
எந்தன் இயேசு வெற்றி சிறந்தார்-2
பயமும் இல்லை கலக்கம் இல்லை
ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே-2
2.சாவையும் நோயையும் ஜெயித்தாரே
சிலுவையில் சத்ருவை வெற்றி சிறந்தாரே-2
பயமும் இல்லை கலக்கம் இல்லை
ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே-2
3.இயேசுவின் தூய இரத்தத்தினாலே
இன்றும் என்றும் விடுதலையே -2
பயமும் இல்லை கலக்கம் இல்லை
ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே-2
Details
- Numeric ID
- 1952
- Song ID
- bayam-enakkiillayae-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1