Bayam Enakku Illaiye பயம் எனக்கு இல்லையே

பயம் எனக்கு இல்லையே
Unknown
PPT
Lyrics

Lyrics

பயம் எனக்கு இல்லையே இயேசு ராஜன் என்னுடன் பயம் எனக்கு இல்லையே இயேசு வலப்பக்கம் இருப்பதால் (2) இனி நான் வாழ்வது ஜெயத்துடனே எந்தன் இயேசு வெற்றி சிறந்தார் பயமுமில்லை கலக்கமில்லை ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே – பயம் எனக்கு சாவையும் நோயையும் ஜெயித்தாரே சிலுவையில் வெற்றி சிறந்தாரே பயமுமில்லை கலக்கமில்லை ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே – பயம் எனக்கு இயேசுவின் தூய இரத்தத்தினாலே என்றும் என்றும் விடுதலையே பயமுமில்லை கலக்கமில்லை ஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8191
Song ID
bayam-enakku-illaiye-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open