Bayame Nam Vaazhvil பயமே நம்…

பயமே நம் வாழ்வில்
Unknown
Lyrics

Lyrics

பயமே நம் வாழ்வில் ஆள்வது இல்லை நம் காலங்கள் தேவனின் கரங்களிலே நம்பிக்கை இல்லா நிலை மாறிடும் புது நம்பிக்கைத்திடன் நம்மில் பெறுகிடுமே – 2 யாவே நீர் என்றும் நம் தேவன் தலைமுறை தலைமுறையாய் யாவே நீர் எங்கள் தஞ்சம் தலைமுறை தலை முறையாய் நீர் உறங்குவதில்லை நீர் தூங்குவதில்லை இஸ்ரவேலை காப்பவர் நீரல்லவோ – 2 1. மரண பயம் நம்மில் மாறிடுமே சத்ருவின் பயங்கள் எல்லாம் நீங்கிடுமே -2 மரணத்தை ஜெயித்தவர் சத்ருவை வென்றவர் சகலத்தையும் என்றும் ஆள்பவரே -2 – யாவே நீர் என்றும் 2. தோல்விகள் எல்லாம் மாறிடுமே உம் நாமத்தில் வியாதிகள் நீங்கிடுமே – 2 நீர் எங்கள் பரிகாரி ஜெயமாக நடத்துவீர் உம்மை அல்லால் வேறு நாமம் இல்லை – 2 – யாவே நீர் என்றும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
442
Song ID
bayame-nam-vaazhvil-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0