Bayamillai Bayamillayae Jeyam பயமில்லை பயமில்லையே
பயமில்லை பயமில்லையே
Lyrics
பயமில்லை பயமில்லையே
ஜெயம் ஜெயம் தானே எனக்கு
ஜெபத்திற்கு பதில் உண்டு
இயேசு நாமத்தில் ஜெயம் உண்டு என்
ஆபிரகாமின் தேவன்
என்னோடே இருக்கின்றார்
ஆசீர்வதிக்கின்றார்
பெருகச் செய்திடுவார்
ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில்
தோல்வி எனக்கில்லையே நான்
தோற்றுப் போவதில்லையே
ஜெயமுண்டு இயேசு நாமத்தில்
இதயம் விரும்புவதை
எனக்குத் தந்திடுவார்
என் ஏக்கம் எல்லாமே
எப்படியும் நிறைவேற்றுவார்
எதிராய் செயல்படுவோர்
என் பக்கம் வருவார்கள்
என் இரட்சகர் எனக்குள்ளே
இதை இவ்வுலகம் அறியும்
வேண்டுதல் விண்ணப்பங்கள்
பிரியமாய் ஏற்றுக் கொண்டார்
நாம் செலுத்தும் துதிபலியை
மறவாமல் நினைக்கின்றார்
அரண்களை தகர்த்தெரியும்
ஆற்றல் எனக்குள்ளே
மலைகளை நொறுக்கிடுவேன்
பதராக்கிப் பறக்கச் செய்வேன்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 854
- Song ID
- bayamillai-bayamillayae
- Views
- 10
- Downloads
- 0