Bayapadadhae Bayapadadhae பயப்படாததே பயப்படாததே

பயப்படாததே பயப்படாததே
Unknown
Lyrics

Lyrics

பயப்படாததே பயப்படாததே நீ கொஞ்சம் சும்மாயிரு நீ கொஞ்சம் சும்மாயிரு தேவன் உனக்காய் யுத்தம் பண்ணுவார் நீ கொஞ்சம் சும்மாயிரு (2) 1. பகலிலே மெகஸ்தம்பம் இரவிலே அக்கனி ஸ்தம்பம் தேவன் உன்னை பாதுகாப்பார் நீ கொஞ்சம் சும்மாயிரு (2) 2. செங்கடல் முன்னே வந்தாலும் பார்வோன் பின்தொடர்ந்தாலும் தேவன் உனக்காய் ஜெயத்தை தருவார் நீ கொஞ்சம் சும்மாயிரு (2) 3. பசிக்கு மன்னாவாம் தாக்கத்துக்கு மாராவாம் தேவன் உன்னை போஷிப்பாரே நீ கொஞ்சம் சும்மாயிரு (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7621
Song ID
bayapadadhae-bayapadadhae-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
0