Bayapadathe Siru Manthaiye பயப்படாதே சிறு மந்தையே

பயப்படாதே சிறு மந்தையே
Unknown
Lyrics

Lyrics

பயப்படாதே சிறு மந்தையே இராஜியத்தை கொடுத்திடுவார் -2 வார்த்தையிலே உண்மை உள்ளவர் வாக்குத்தத்தம் மாறாதவர் -2 அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2 தாயின் கற்பதில் உன்னை தெரிந்தெடுத்தேன் உயர்த்துவேன் என்றவரே – 2 மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் -2 உந்தன் கிருபை போதும் தேவா-2 அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2 புதிய காரியத்தை செய்திடுவேன் என்று வாக்களித்த வல்லவரே -2 கிறிஸ்துவில் வாழும் எனக்கு எப்போதும் வெற்றியுண்டு-2 நீங்க யெகோவா நிசி அல்லவா-2 அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4022
Song ID
bayapadathe-siru-manthaiye-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0