Bayapadathey Nee Vetkapattu பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை

பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை
Unknown
Lyrics

Lyrics

பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் நீ என்றும் என்னுடையவன் – 2 உன்னை பெலப்படுத்தி உனக்கு சகாயம் செய்வேன் என் நீதியின் கரத்தினால் தங்கிடுவேன் – 2 வலது புறமும் இடது புறமும் இடம் கொண்டு பெருகிடுவாய் பாழாய் கிடந்த பட்டணங்களை சுதந்தரித்து குடியேருவாய் – 2 1. என் தாசனாகிய யாக்கோபே யேஷுரனே பயப்படாதே – 2 நீரோடை அருகிலுள்ள அலரி செடி போல வளர்ந்திடுவாய் – 2 2. நீதியினாலே ஸ்திரப்படுவாய் கொடுமைகட்கு தூரமாவாய் – 2 பயமில்லாதிருப்பாய் திகிலுக்கு தூரமாவாய் – 2 3. இமை பொழுது உன்னை கை விட்டாலும் என் இரக்கத்தினால் உன்னை சேர்த்து கொள்வேன் – 2 இமை பொழுது முகம் மறைத்தேன் கிருபையுடன் இறங்கிடுவேன் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7765
Song ID
bayapadathey-nee-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0