Bayapadathey Siru Manthaiye பயப்படாதே சிறு மந்தையே

பயப்படாதே சிறு மந்தையே

Lyrics

பயப்படாதே சிறு மந்தையே ஒரு ராஜ்ஜியத்தை உனக்கு தருகிறார் கலங்காதே என் ஜனமே கர்த்தர் பிரியமாக இருக்கின்றார் 1.மலைகள் விலகி போனாலும் பயம் இல்லையே பர்வதங்கள் பெயர்ந்தாலும் பயம் இல்லையே அப்பா வின் பிள்ளைகள் நாம் அல்லவா நம் வாழ்வில் குறைவு இல்லையே 2.வலது பாரிசத்தில் நிற்கும் கூட்டம் அல்லவா அழியாத ராஜியம் நமக்கு அல்லவா கொஞ்சம் கால பாடுகள் சோர்ந்திடாதே நித்திய வாழ்வு நமக்கு அல்லவா 3.மனிதர் உன்னை வெறுத்தாலும் சோர்ந்திடாதே வேண்டாம் என்று சொன்னாலும் கலங்கிடாதே சேர்த்து அனைகும் தெய்வம் நம் தகப்பன் அல்லவா இம்மானுவேல் உனக்குள் இருக்கிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2987
Song ID
bayapadathey-siru-manthaiye-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open