Bayathodu Kartharai ThuthippomLyrics Song பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம்
பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம்
Unknown
Lyrics
Lyrics
பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம்
களிகூர்ந்து கர்த்தரைப்
பாடுவோம் - வாங்க
நாளும் பயத்தோடு கர்த்தரைத் துதிப்போம்|
வானாதி வானங்களும்
வணங்கிடும் தேவனவர்-2
வான தூதர் சேனைகளும்
துதித்திட தூய்மையுள்ளவர்-2
பரிசுத்தமானவர் பரலோகம் திறந்தவர் -2
2. உன்னதத்தில் வாசம் பண்ணும்
ராஜாதி ராஜன் அவர்
நம்முடைய துதியினிலும்
வாசம் செய்பவர் அவர்
துதித்து பாடுவோம் தூயவரை நாடுவோம்
3. கோடான கோடி மக்கள்
தேடி வரும் தெய்வம் அவர்
கோடான கோடி நன்மை
துதித்தால் தருபவர் அவர் -2
ஆனந்தமாய் பாடுவோம்
ஆண்டவரை போற்றுவோம்
Details
- Numeric ID
- 1345
- Song ID
- bayathodu-kartharai-thuthippomlyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0