Belanae Kanmalaiyae பெலனே கன்மலையே

பெலனே கன்மலையே

Lyrics

உதவியற்ற மாந்தருக்கு உதவி செய்யும் கர்த்தாவே உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன் பெலவீனரை பெலவான்களாய் மாற்றுகின்ற கர்த்தாவே உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன்-2 பெலனே கன்மலையே உம்மை (நான்) ஸ்தோத்தரிக்கின்றேன்-2-உதவியற்ற 1.தள்ளப்பட்ட கல்லை தலைகல்லாகவே மாற்றுகிறீர் குப்பையில் இருந்து தூக்கி கன்மலை மேல் நிறுத்துகிறீர்-2 உந்தன் கிரியைகள் ஆச்சர்யமானவை அற்புத தேவனே உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன்-2 -பெலனே 2.நம்பிவந்தோர் எவரையுமே புறம்பே தள்ளாதவரே தாங்கியே ஆதரிப்பீர் அரவணைக்கும் கரங்களினால்-2 அன்பின் சிகரமே அநாதி தேவனே அதிசயமானவரே ஸ்தோத்தரிக்கின்றேன்-2-பெலனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1949
Song ID
belanae-kanmalaiyae-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1