Belanae Aayanae Ummaiyae பெலனே ஆயனே உம்மையே

பெலனே ஆயனே உம்மையே

Lyrics

பெலனே ஆயனே உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே – ஏன் 1. இதயம் மகிழ்ச்சியால் களிகூர்கின்றதே – ஏன் இன்னிசை பாடியே நன்றிகூறுவேன் 2. ஆசிர்வதியுமே பாரத தேசத்தை விடுதலை தர வேண்டும் உமது ஜனத்திற்கு 3. நல்மேய்ப்பர் நீர்தானே நடத்தும் உம பாதையில் சுமந்து காத்திடும் சுகம் தரும் தெய்வமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
851
Song ID
belane-aayane-ummaiye
Views
11
Downloads
2
Source
Open