Belanum Aranum En Kedagamum Ratchippum பெலனும் அரணும் என் கேடகமும்

பெலனும் அரணும் என் கேடகமும்
Unknown
Lyrics

Lyrics

பெலனும் அரணும் என் கேடகமும் இரட்சிப்பும் ஆனவரே பாடி புகழ்ந்து நான் போற்றிடுவேன் உம்மையே – 2 யெஹோவா ஷம்மா என்னோடு என்றும் நீர் யெஹோவா நிஸி என் ஜெயக்கொடி நீர் யெஹோவா ராஃப்ஃபா என் பரிகாரி நீர் யெஹோவா ஷாலோம் என் சமாதானம் நீர் – 2 1. தேவன் சகாயர் எனக்கு எவருக்கும் அஞ்சிடேனே ஒருபோதும் என்னை விட்டு விலகுவதில்லை தேவன் – 2 2. பயமின்றி துணிந்து நானும் சேனைக்குள் பாய்ந்திடுவேன் உம்மாலே பெலனும் கொண்டு மதிலையும் தாண்டிடுவேன் – 2 3. உம்மையே நம்பும் எனக்கு நித்திய கன்மலை நீர் உம்மையே நோக்கிடும் நான் வெட்கம் அடைவதில்லை – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4387
Song ID
belanum-aranum-en-kedagamum-ratchippum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0