Belathinaal Alla Paraakramam பெலத்தினால் அல்ல பராக்கிரமம்

பெலத்தினால் அல்ல பராக்கிரமம்
Unknown
Lyrics

Lyrics

பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியினால் ஆகும் – என் தேவனால் எல்லாம் கூடும் 1. அவனிடம் இருப்பதெல்லாம் மனிதனின் புயம் அல்லவா நம்மிடத்தில் இருப்பதுவோ – நம் தேவனின் பெலனல்லவா – ஆகையால் துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு 2. கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால் அதற்கொரு தடையில்லையே மனிதனால் முடியாதது – நம் தேவனால் முடிந்திடுமே – ஆகையால் துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு 3. இன்று கண்ட எகிப்தியனை என்றும் இனி காண்பதில்லை கர்த்தர் யுத்தம் செய்திடுவார் நீங்கள் ஒன்றும் செய்வதில்லை – ஆகையால் துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு 4. அநேகரை கொண்டாகிலும் கொஞ்சம்பேரை கொண்டாகிலும் ரட்சிப்பது கடினமில்லை – நம் தேவனுக்கு தடையுமில்லை – ஆகையால் துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4380
Song ID
belathinaal-alla-paraakramam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0