Belaveenangal Thadumaatrangal பெலவீனங்கள் தடுமாற்றங்கள்

பெலவீனங்கள் தடுமாற்றங்கள்
Unknown
PPT
Lyrics

Lyrics

பெலவீனங்கள் தடுமாற்றங்கள் சோர்வுகள் படு தோல்விகள் புரியது போன வாழ்க்கை மனதில் விரிசல்களே கலக்கங்கள் மன கசப்புகள் தவிப்புகள் பல திகைப்புகள் புதைந்து போன கனவுகள் உயிரில் உயிர் இல்லையே உலகம் வெறுக்கின்றதே உணர்வில் சுகம் இல்லையே உண்மை வழி காட்டிட யாரும் இங்கில்லையே வழுக்கிடும் பல பாதைகள் வாலிபத்தின் பல கவர்ச்சிகள் ஏக்கம் நிறைந்த என் வாழ்க்கையே கசங்கியே போனதே தனிமையின் அந்த உணர்வுகள் மயக்கிடும் பல நினைவுகள் இருளில் வழி தேடும் ஆசைகள் வாழ்வில் சுவை இல்லையே உலகை எதிர்கொள்ளுவேன் உணர்வில் ஜெயம் கொள்ளுவேன் உண்மை வழி நடந்திட போதும் நீர் மட்டுமே (3) உலகை எதிர்கொள்ளுவேன் உணர்வில் ஜெயம் கொள்ளுவேன் உண்மை வழி நடந்திட போதும் நீர் மட்டுமே - இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3782
Song ID
belaveenangal-thadumaatrangal-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open