Belaveenathil Um Kirubai பெலவீனத்தில் உம் கிருபை

பெலவீனத்தில் உம் கிருபை
Unknown
PPT
Lyrics

Lyrics

1. பெலவீனத்தில் உம் கிருபை என்னை என்றும் தாங்கிடுமே காரிருள் வேளைகளில் நீர் என்னை நடத்திடுமே உம்மை நம்புவேன் உம்மை தேடுவேன் உம்மை நாடுவேன் என் இயேசுவே 2. முள்ளுள்ள பாதைகளில் நீர் என்னை தாங்கி செல்வீர் போராட்ட வேளைகளில் நீர் எந்தன் துணையாளரே – உம்மை நம்புவேன் நீர் எந்தன் கன்மலை, என் கோட்டை நான் நம்பும் தேவன் நீர் ஒருவரே நீர் என்னை தாங்கி வழி நடத்திடுவீர் உம்மையே நான் என்றும் நம்புவேன் – உம்மை நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மை சேவிப்பேன் உமக்காய் வாழ்வேன் என் இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3781
Song ID
belaveenathil-um-kirubai-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open